ரம்புட்டான் ஜூஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
ரம்புட்டான் பழங்கள் 5,
சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன்,
ஐஸ் க்யூப்ஸ் தேவையான அளவு,
தண்ணீர் 200ml.
செய்முறை:
ஒரு ஜூஸரோ இல்ல மிக்சர் ஜாரோ எடுத்துக்கோங்க. அதுல நாம எடுத்து வைத்த ரம்புட்டான் பழங்களை மேல உள்ள அதனுடைய தோல்களை நீக்கிட்டு, உள்ளே இருக்கும் விதைகளையும் நீக்கிவிட்டு, அதோட பழத்தை மட்டும் எடுத்துக்கோங்க. கூடவே ஐஸ் க்யூப்ஸ், 200ml தண்ணீர் சேர்த்து ரெண்டு டேபிள் ஸ்பூன் சுகர் சேர்த்து பிளண்ட் பண்ணி எடுத்துக்கோங்க. ஒரு பில்டர் மூலமா பில்டர் பண்ணி ஜூஸ் கிளாஸ்ல சர்வ் பண்ணுங்க.
ரொம்ப டேஸ்டியான ரம்புட்டான் ஜூஸ் உங்களுக்கு ரெடி! இதை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்ததுனா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, கூடவே ரெஸ்டாரண்ட் சீக்ரெட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க! தேங்க்யூ ஃபார் வாட்சிங்!
