Mutton Chukka Restaurant Style. மட்டன் சுக்கா


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

ரெஸ்ட்ராரென்ட் விலை (ஒரு நபருக்கு) : ரூ.270/-
வீட்டில் தயாரிப்பு செலவு (ஒரு நபருக்கு) : ரூ.150/-

தேவையான பொருட்கள்:
மட்டன் : 500 கிராம்
வெங்காயம் : 1
தக்காளி : 1
பச்சை மிளகாய் : 2
கறிவேப்பிலை இலை : 10
இஞ்சிபூண்டு பேஸ்ட் : 1½ ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி : சிறிதளவு
கிராம்பு : 4
ஏலக்காய் : 3
மிளகு : 1 ஸ்பூன்
சோம்பு : 1 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
தேங்காய் : 1 துண்டு
தேங்காய் எண்ணெய் : 100 மிலி
தண்ணீர் : 200 மிலி
மஞ்சள்தூள் : ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் : 1 ஸ்பூன்
உப்பு : 1 ஸ்பூன்
வினிகர் : 10 மிலி