Chicken Biriyani South Indian Style. சிக்கன் பிரியாணி தென்னிந்திய செய்முறை


செய்முறையைப் பார்க்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

ரெஸ்ட்ராரென்ட் விலை (ஒரு நபருக்கு) : ரூ.220/-
வீட்டில் தயாரிப்பு செலவு (ஒரு நபருக்கு) : ரூ.100/-

தேவையான பொருட்கள்:
சிக்கன் : 600 கிராம்
பிரியாணி இலை : 1
ஸ்டார் அன்னாசீட் : 1
கல்பாசி : சிறிதளவு 
பட்டை : 2 துண்டு
மராத்தி மூகு : 1
ஏலக்காய் : 5
இலவங்கம் : 4
ஜாதிப்பத்ரி : 1
முந்திரி : 25
தயிர் : 100 மிலி
மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் : 1 ஸ்பூன்
தனியாத் தூள் : 1 ஸ்பூன்
கரம் மசாலா : 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா : 1 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி : 1 ஸ்பூன்
சீரகத் தூள் : 1 ஸ்பூன்
வெங்காயம் : 400 கிராம்
தக்காளி : 200 கிராம்
பச்சைமிளகாய் : 4
புதினா : 1 கையளவு
கொத்தமல்லி : 1 கையளவு
இஞ்சிபூண்டு பேஸ்ட் : 1 ஸ்பூன்
உப்பு : 2 ஸ்பூன்
பாஸ்மதி அரிசி : 600 கிராம்
அரிசி : 1 பங்கு
தண்ணீர் : 1½ பங்கு